Easter Songs

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே கடும் சேவகர் பயந்திடவே வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே வல்லப் பிதாவின் செயல் இதுவே 2.மரித்தவர் மத்தியிலே ஜீவ தேவனைத் தேடுவாரோ? நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே நித்திய நம்பிக்கை பெருகிடுதே 3.எம்மா ஊர் சீஷர்களின் எல்லா மன இருள் நீக்கின தாலே எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே எல்லையில்லாப் பரமானந்தமே 4.மரணம் உன் கூர் எங்கே? பாதாளம் உன் ஜெயம் எங்கே? […]

Uyirtheluntharae Alleluia உயிர்த்தெழுந்தாரே Read More »

எழுந்தார் இறைவன் – Elunthar iraivan

எழுந்தார் இறைவன் ஜெயமேஜெயமெனவே எழுந்தார் இறைவன் விழுந்தவரை கரையேற்ற-பாவத்தமிழ்ந்த மனுக்குலத்தை மாற்றவிண்ணுக் கெழுந்து நாம் அவரையே போற்ற செத்தவர் மீண்டுமே பிழைக்க-உயர்நித்திய ஜீவன் அளிக்கதேவ பக்தர் யாவரும் களிக்க கருதிய காரியம் வாய்க்கத்- தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க- நம்இரு திறத்தாறையும் சேர்க்க சாவின் பயங்கரத்தை ஒழிக்க-கெட்டஆவியின் வல்லமையை அழிக்கஇப்பூவின் மீது சபை செழிக்க Elunthar iraivan jeyame English Lyrics  Elunthar iraivan jeyamejeyamenavae elunthar iraivan vilunthavarai karaiyettra paavatmazhintha manugukathai maattravinnugu kezhunthu naam

எழுந்தார் இறைவன் – Elunthar iraivan Read More »

Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார்

இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா 1.  இன்று கிறிஸ்து எழுந்தார், அல்லேலூயா! இன்று வெற்றி சிறந்தார், அல்லேலூயா! சிலுவை சுமந்தவர், அல்லேலூயா! மோட்சத்தைத் திறந்தவர், அல்லேலூயா! 2.  ஸ்தோத்திரப் பாட்டுப் பாடுவோம்,அல்லேலூயா! விண்ணின் வேந்தைப் போற்றுவோம்,          அல்லேலூயா! அவர் தாழ்ந்த்துயர்ந்தாரே; அல்லேலூயா! மாந்தர் மீட்பர் ஆனாரே, அல்லேலூயா! 3.   பாடநுபவிப்பவர், அல்லேலுலாயா! ரட்சிப்புக்குக் காரணர்; அல்லேலூயா! வானில் இப்போதாள்கிறார், அல்லேலூயா! தூதர் பாட்டைக் கேட்கிறார், அல்லேலூயா! Intru Kiristhu Ezhunthaar English Lyrics  1. Intru Kiristhu

Intru Kiristhu Ezhunthaar இன்று கிறிஸ்து எழுந்தார் Read More »

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர்

1. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய் மகிழ் கொண்டாடுவோம் மகிழ் கொண்டாடுவோம் 2. போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க புகழார்ந் தெழுந்தனர் தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க – மகிழ் 3. அதிகாலையில் சீமோனோடு யோவானும் ஓடிட அக்கல்லறையினின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட – மகிழ் 4. பரிசுத்தனை அழிவுகாண வொட்டீர் என்று முன் பகர் வேதச் சொற்படி பேதமற் றெழுந்தார் திருச்சுதன் – மகிழ் 5. இவ்வண்ணமாய்

Innalil Yesu Nathar – இந்நாளில் ஏசுநாதர் Read More »

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்

யூத ராஜ சிங்கம் 1. யூத ராஜ சிங்கம் உயிர்த் தெழுந்தார்! உயிர்த்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்! 2. வேதாளக் கணங்கள் ஓடிடவே ஓடிடவே உருகி வாடிடவே – யூத 3. வானத்தின் சேனைகள் துதித்திடவே துதித்திடவே பரனை துதித்திடவே – யூத 4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன தெறிபட்டன நொடியில் முறிபட்டன – யூத 5. எழுந்தார் என்ற தொனி எங்குங் கேட்குதே எங்குங் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே – யூத 6. மாதர் தூதரைக்

yuutharaajasingam uyirththezunthaar யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார் Read More »

I raise a hallelujah, in the presence of my enemies

I raise a hallelujah, in the presence of my enemies I raise a hallelujah, louder than the unbelief I raise a hallelujah, my weapon is a melody I raise a hallelujah, Heaven comes to fight for me Chorus I’m gonna sing, in the middle of the storm Louder and louder, you’re gonna hear my praises

I raise a hallelujah, in the presence of my enemies Read More »

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே

உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(4) 1. மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆரதைனை செய்கிறோம் அல்லேலூயா ஒசன்னா-(4)   Uyirodu Ezhundhavarae Ummai Aaradhanai Seigiron Jeevanin Adhipadhiyae Ummai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) Maranaththai Jeyiththavarae Ummai Aaradhanai Seigiron Paadhaalam Vendravarae Ummai Aaradhanai Seigirom Alleluya…Hosanna (4) DownLoad PPT

Uyirodu Ezhundhavarae -உயிரோடு எழுந்தவரே Read More »

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய Read More »

Aa Varum Naam Ellarum Koodi lyrics

வாரும் நாம் எல்லோரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்; – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம். ஆ!   1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் – இந்தத் தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார் — வாரும் 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் – அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார் — வாரும் 3. ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் – பாரும்

Aa Varum Naam Ellarum Koodi lyrics Read More »