வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர் -Vaazhnalellam Ennai Nadathuveer

C Maj
வாழ்நாளெல்லாம் என்னை நடத்துவீர்
முதிர் வயது வரை என்னை தாங்குவீர்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய் போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

1.வாழ்க்கையில் கசப்புகள் கலந்தாலும்
உம் நேசம் மதுரமாக மாற்றும்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

2.தேவைகள் அதிகம் இருந்தாலும்
அன்றன்று உம் அன்பு தாங்கும்-2
நல்ல தகப்பன் நீர் உம் தோளின் மீது ஏந்தி
தாய்போல அணைத்து வழி நடத்துவீர்-2-வாழ்நாள்

Vaazhnalellam Ennai Nadathuveer
Muthir Vayathu Varai Ennai Thaanguveer-2
Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

1.Vazhkkayil Kasappukal Kalanthaalum
Um Nesam Mathuramaga Matrum-2
Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

2.Thevaigal Athigam Irunthaalum
Andrandru Um Anbu Thaangum-2
Nalla Thagappan Neer Um Tholin Meethu Yenathi
Thaai Pola Anaithu Vazhi Nadathuveer-2-Vazhnaal

Leave a Comment