மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம்-Manadhinilae magizhchi vellam

Lyrics (Tamil):
============
மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி இங்கே வழியுதே
மன்னன் இயேசு பிறந்ததினால் சிந்து இங்கு பாடுதே
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துள்ளி ஆடுதே
ஓசன்னா சொல்லி சொல்லி வாழ்த்துக்கள் பாடுதே

விண்ணுலக தேவனுக்கு மகிமை சேர்ந்தது
மண்ணுலக வாழ்வு சமாதானம் வந்தது
மனிதருக்கு மாறாத பிரியம் வந்தது
மகிமையான தேவலோகம் கண்ணில் தெரிந்தது

பாவம் போக்கும் ஜீவ நதி ஓடி வந்தது
பாவியாரை தூய்மையாக்க தேடி வந்தது
பாலகனாய் இயேசுநாதர் பிறந்து வந்தாரே
பாரினிலே நமக்கு நல்ல செய்தி ஆனதே

Lyrics (Romanised):
=================
Manadhinilae magizhchi vellam pongi ingae vazhiyudhae
Mannan yesu pirandhathinal sindhu ingu padudhae
Ulagil ulla uyirgal ellam thulli aadudhae
Hosanna soli soli vazhthukkal paadudhae

Vinulaga devanuku magimai serndhadhu
Manulaga vaazhvu samadhanam vandhadhu
Manidharuku Maradha piriyam vandhadhu
Magimaiyana devalogam kannil therindhadhu

Paavam pokum jeevanadhi odi vandhadhu
Paaviyarai thoozhmayaka thedi vandhadhu
Palaganai yesunadhar pirandhu vandharae
Paarinilae namaku nalla seidhi aanadhae

Chords:
F#m E(G#m) (E)
மனதினிலே மகிழ்ச்சி வெள்ளம் பொங்கி இங்கே வழியுதே
A B (E)
மன்னன் இயேசு பிறந்ததினால் சிந்து இங்கு பாடுதே
B E
உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் துள்ளி ஆடுதே
B E
ஓசன்னா சொல்லி சொல்லி வாழ்த்துக்கள் பாடுதே

C#m G#m A B
விண்ணுலக தேவனுக்கு மகிமை சேர்ந்தது
A F#m B E
மண்ணுலக வாழ்வு சமாதானம் வந்தது
C# F# D# G#
மனிதருக்கு மாறாத பிரியம் வந்தது
A B E
மகிமையான தேவலோகம் கண்ணில் தெரிந்தது

C#m G#m A B
பாவம் போக்கும் ஜீவ நதி ஓடி வந்தது
A B E
பாவியாரை தூய்மையாக்க தேடி வந்தது
C#m G#m A B
பாலகனாய் இயேசுநாதர் பிறந்து வந்தாரே
A B E
பாரினிலே நமக்கு நல்ல செய்தி ஆனதே

Leave a Comment