நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே – Nandri Nandri Nandri Yesuvae

நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி நன்றி நேசரே
நன்றி இயேசுவே நீர் என்றும் நல்லவர்
நன்றி இயேசுவே நீர் சர்வ வல்லவர்

பெயர் சொல்லி அழைத்து என்னை இரட்சித்தீரே நன்றி
ஒவ்வொரு நொடியும் கூட இருந்து பெலன் தருகிறீர் நன்றி
என் கன்மலையே நன்றி
எந்தன் கோட்டையே நன்றி *( நன்றி )*

விண்ணப்பத்தை தள்ளாமல் பதில் தருகிறீர் நன்றி
உத்தம ஆசீர்வாதங்களால் என்னை நிரப்புகின்றீர் நன்றி
விடுதலை நாயகனே நன்றி
விண்ணக ராஜனே நன்றி *( நன்றி )*

என் வாஞ்சையெல்லாம் நேர்த்தியாக நிறைவேற்றுகிறீர் நன்றி
எதிரிகள் எல்லோரையும் மடங்கடிக்கிறீர் நன்றி
வெற்றி வேந்தனே நன்றி
ஜெய கிறிஸ்துவே நன்றி *( நன்றி )*

கோணலை எல்லாம் செவ்வையாக்கி வழிகாட்டுகிறீர் நன்றி
இருளை வெளிச்சமாய் மாற்றி தெளிவாக்குகிறீர் நன்றி
அற்புத தேவனே நன்றி
அதிசய ராஜனே நன்றி. *( நன்றி )*


Nandri Nandri Nandri Yesuvae
Nandri Nandri Nandri Neasare
Nandri Yesuvae Neer Entrum Nallavar
Nandri Yesuvae Neer Sarva vallavar

Peyar solli Aalaithu Ennai Ratchitheerae Nandri
Ovvoru Nodiyum Kooda Irunthu Belan Tharukireer Nandri
En Kanmalaiaye Nandri
Enthan Koottaiyae Nandri

Vinnapaththai Thallamal Bathil Tharukireer Nandri
Uththama Aaseervathangalaal Ennai Nirappukintreer Nandri
Viduthalai Nayaganae Nandri
Vinnaka Rajanae Nandri

En Vaanjaiyellam Nearthiyaga Niraivettrukireer Nandri
Ethirikal Elloraiyum Madankadikkireer Nandri
Vettri Veandhanai Nandri
Jeya Kiristhuvae Nandri

Konalai Ellam Sevvaiyakki Vazhikattukireer Nandri
Irulai Velichamaai Mattri Thelivakkukireer Nandri
Arputha Devanae Nandri
Adisaya Rajanae Nandri

Leave a Comment