தாயின் கருவில் தெரிந்தவர் நீர் – Thayin Karuvil Therinthavar Neer
தாயின் கருவில் தெரிந்தவர் நீர்
தயவாய் இதுவரை சுமந்தவர் நீர்
தாழ்வில் என்னை தெரிந்தெடுத்தீர்
கிருபையாய் இதுவரை நடத்தி வந்தீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
- உறவுகள் என்னை உதரிட்ட போதும் உதவிகள் செய்திட உயர்த்தி வைத்தீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
- பாவ சேற்றில் பரிதபித்து இருந்தேன்
பாசமாய் என்னை அணைத்துக் கொண்டீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
3.கவளைகளினால் கலங்கி கொண்டிருந்தேன்
என் கண்ணிரை களிப்பாய் மார்ரினீர்
கூட இருந்து உதவிகள் செய்து எனக்காக யாவையும் செய்து வந்தீர்
ஆராதனை ஆராதனை அப்பா பிதாவே ஆராதனை
ஆராதனை ஆராதனை அல்பா ஓமேகா ஆராதனை
Thayin Karuvil Therinthavar Neer
Thayavai Ithuvarai Sumanthavar Neer
Thazvil Ennai Hterindu Edutheer
Kirubaiyai Iduvarai Nadathi Vandeer
Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai
- Uravugal Ennai Utharita Pothum
Uthavigal Seithida Uyarthi Vaithir – 2
Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai
- Paava Setril Parithabithu Irunthen
Paasamai Ennai Anaithu Kondeer – 2
Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai
- kavaligalinaal kalangki kondirunthen
En kannerai kalippai martineer
Kooda Irundhu Uthavigal Seithu
Ennakai Yaavaiyum Seithu Vandeer – 2
Aarathanai Aarathanai Appa Tithavae Aarathanai
Aarathanai Aarathanai Alpha Omega Aarathanai