எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum
எத்தனை இடர்கள் வந்தாலும்
பிரியேனே பிரியேனே
எத்தனை உயர்வுகள் வந்தாலும்
அகலேனே அகலேனே – 2
இயேசுவே நீர் இல்லாம
ஒரு நொடியும் இல்ல
இமை பொழுதும் இல்ல -2
சாலொமோனின் ஞானமோ
தாவீதின் வெற்றியோ
என்னதான் வந்தாலும்
உலகத்தின் பெருமையோ
செல்வத்தின் பெருக்கமோ
பெருமைக்குள்ள வைத்தாலும்
கிருபை என்று சொல்வேன் -2
அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே
தீச்சூளையின் நடுவிலோ
சிங்கத்தின் கெபியிலோ
உனை தூக்கி போட்டாலும்
யாதொன்றும் உன்னையே
சேதப்படுத்த முடியாது
இயேசு ராஜா உன்னோடுண்டு -2
கலங்கிடாதே திகைத்திடாதே
யூதராஜ சிங்கம் அவர் -2 – இயேசுவே
எத்தனை இடர்கள் வந்தாலும் – Ethanai Edargal Vanthalum