கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam

Lyrics:
Thillale Thillale Thillale thilla thillale (2)
Christmasu vanthachi Santhosam namathachi
Yesu saami poranthachiAatam paatam kondaatam than – Thillale

1) Maatu kottinilae pirathavarae Manitharai meetka avatharitheerae
Manathil santhosam thandheerae thandheerae – Thillale

2)Oliyaai ulagathile vanthavarae Paava vazhkaiyai verutheerae
Puthiya nambikaai thandheerae thandheerae – Thillale

3)Athisayamaanavarai irupavarae Anbaai ennai anaithu kondeerae
Appa endra urimai thandheerae thandheerae – Thillale


தில்லாலே தில்லாலே தில்லாலே தில்லா தில்லாலே(2)

கிறிஸ்மசு வந்தாச்சிசந்தோக்ஷம் நமதாச்சி
இயேசு சுவாமி புறந்தாச்சிஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் – தில்லாலே

1) மாட்டுக் கொட்டினிலே பிறத்தவரே
மனிதரை மீட்க அவதரித்தீரே
மனதில் சந்தோஷம் தந்தீரே தந்தீரே – தில்லாலே

2) ஒளியாய் உலகத்திலே வந்தவரே
பாவ வாழ்க்கையை வெறுத்தீரே
புதிய நம்பிக்கை தந்தீரே தந்தீரே – தில்லாலே

3) அதிசயமானவராய் இருப்பவரே
அன்பாய் என்னை அணைத்துக் கொண்டீரே
அப்பா என்ற உரிமை தந்தீரே தந்தீரே – தில்லாலே

கிறிஸ்மசு வந்தாச்சி சந்தோக்ஷம் -Christmasu vanthachi Santhosam

Leave a Comment